Tamil Dictionary 🔍

அழித்து

alithu


மீட்டும் ; மாறுபாடாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீட்டும் .அழித்துப் பிறந்தனனாகி (புறநா.383). 1. Again; மாறுபாடாய். அழித்தழுதாள் (குறள்.1317). 2. Contrarily;

Tamil Lexicon


aḻittu
adv. id.
1. Again;
மீட்டும் .அழித்துப் பிறந்தனனாகி (புறநா.383).

2. Contrarily;
மாறுபாடாய். அழித்தழுதாள் (குறள்.1317).

DSAL


அழித்து - ஒப்புமை - Similar