Tamil Dictionary 🔍

அத்து

athu


இசைப்பு ; சிவப்பு ; செவ்வை ; துவர் ; அரைஞாண் ; அரைப்பட்டிகை ; தைப்பு ; அசைச்சொல் , ஒரு சாரியை .(வி) தை ; ஒட்டு ; ஒத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லை. அத்துமீறி நடவாதே. Boundary, limit; தயல். (பிங்.) 1. Sewing; அரைப்பட்டிகை. (பிங்.) 2. Girdle, waist ornament; சிவப்பு. (சீவக. 1848) 3. Redness; துவர். ஆடு நீரனவத்து மண்களும் (சீவக. 2418). 4. Astringents; கடப்பம்பட்டை. (இராசவைத்.) 5. Bark of common cadamba; அழிஞ்சிற்பட்டை. (இராசவைத்.) 6. Bark of sage-leaved alangium; ஒரு சாரியை. A euphonic increment usu. inserted between a noun which ends in அம் and its case-ending (அம் being dropped), as in மரத்தை from மரம்;

Tamil Lexicon


s. (Tel.) boundary, limit, எல்லை. அத்துமீறிச்செல்ல, to transgress the boundary.

J.P. Fabricius Dictionary


, [attu] ''s.'' A woman's girdle or waist-ornament. அரைப்பட்டிகை. 2. Red ness, சிவப்பு. 3. Accuracy, correctness, straightness, செவ்வை. ''(p.)'' 4. (''Tel.'' அ்ு.) Boundary, எல்லை.

Miron Winslow


attu
n. அத்து-.
1. Sewing;
தயல். (பிங்.)

2. Girdle, waist ornament;
அரைப்பட்டிகை. (பிங்.)

3. Redness;
சிவப்பு. (சீவக. 1848)

4. Astringents;
துவர். ஆடு நீரனவத்து மண்களும் (சீவக. 2418).

5. Bark of common cadamba;
கடப்பம்பட்டை. (இராசவைத்.)

6. Bark of sage-leaved alangium;
அழிஞ்சிற்பட்டை. (இராசவைத்.)

attu
part.
A euphonic increment usu. inserted between a noun which ends in அம் and its case-ending (அம் being dropped), as in மரத்தை from மரம்;
ஒரு சாரியை.

attu
n. U. hadd.
Boundary, limit;
எல்லை. அத்துமீறி நடவாதே.

DSAL


அத்து - ஒப்புமை - Similar