Tamil Dictionary 🔍

அழுந்து

alundhu


நீராழம் ; வெற்றிலை நடும் வரம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றிலைநடும் வரம்பு. (W.) 2. Ridge on which betel is planted நீராழம். (திவா). 1. Depth of water;

Tamil Lexicon


III. v. i. become pressed, அமுங்கு; 2. become fast and firm, உறுதியாகு; 3. sink, அமிழ்; 4. be set, பதி; 5. gain experience, அனுபவமடை. காற்கீழ் அழுந்தினார்கள், they were trodden under feet. அழுந்தக் கட்ட, to tie fast. அழுந்தத் தைக்க, to nail fast.

J.P. Fabricius Dictionary


, [aẕuntu] ''s.'' Depth of water, நீரா ழம். (கந்தப்புராணம்.) 2. ''(c.)'' The ridge in which betel is planted, வெற்றிலைநடும்வரம்பு.

Miron Winslow


aḻuntu
n. அழுந்து-.
1. Depth of water;
நீராழம். (திவா).

2. Ridge on which betel is planted
வெற்றிலைநடும் வரம்பு. (W.)

DSAL


அழுந்து - ஒப்புமை - Similar