Tamil Dictionary 🔍

அழுக்கறுதல்

alukkaruthal


மாசு போதல் ; பொறாமை நீங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுக்கற் றகன்றாரு மில்லை. (குறள்.170.) See அழுக்கறு2-.

Tamil Lexicon


aḻukkaṟu-
v.intr. அழுக்கு+அறு1-.
See அழுக்கறு2-.
அழுக்கற் றகன்றாரு மில்லை. (குறள்.170.)

DSAL


அழுக்கறுதல் - ஒப்புமை - Similar