அழுங்குதல்
alungkuthal
வருந்துதல் ; துன்பப்படுதல் ; அஞ்சுதல் ; உரு அழிதல் ; கெடுதல் ; சோம்புதல் ; தவிர்த்தல் ; ஒலித்தல் ; அழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுதல். (நாநார்த்த. 968.) To weep; வருந்துதல். (பிங்). 1. To suffer, to be in distress, in anguish; கெடுதல். (தொல்.சொ.350). 2. To be spoiled, injured; துக்கப்படுதல். (பிங்). 3. To grieve, sorrow, regret; சோம்புதல். (திவா). 4. To be idle, lazy; உருவழிதல்.பிண னழுங்கக் களனுழக்கி (புறநா, 98). 5. To be disfigured; அஞ்சுதல். (உரி.நி). 6. To fear; ஒலித்தல். (சூடா).; தவிர்தல். (அகநா.66). 7. To sound; To dispense with;
Tamil Lexicon
அழுங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
aḻuṅku-
5 v.intr.
1. To suffer, to be in distress, in anguish;
வருந்துதல். (பிங்).
2. To be spoiled, injured;
கெடுதல். (தொல்.சொ.350).
3. To grieve, sorrow, regret;
துக்கப்படுதல். (பிங்).
4. To be idle, lazy;
சோம்புதல். (திவா).
5. To be disfigured;
உருவழிதல்.பிண னழுங்கக் களனுழக்கி (புறநா, 98).
6. To fear;
அஞ்சுதல். (உரி.நி).
7. To sound; To dispense with;
ஒலித்தல். (சூடா).; தவிர்தல். (அகநா.66).
aḻuṅku-
5 v. intr.
To weep;
அழுதல். (நாநார்த்த. 968.)
DSAL