Tamil Dictionary 🔍

அரித்து

arithu


பசுமை ; பசும்புல் ; பசும்புரவி ; சிங்கம் ; சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசும்புல். 2. Green grass; பசுமை. 1. Greenness; பசுமையுள்ளது. 4. That which is green in colour; பசும் புரவி. 3. Horse of greenish yellow colour;

Tamil Lexicon


, [arittu] ''s.'' Greenness, verdure, பச்சை. ''(p.)'' Wils. p. 969. HARIT.

Miron Winslow


arittu
n. harit. (நாநார்த்த.)
1. Greenness;
பசுமை.

2. Green grass;
பசும்புல்.

3. Horse of greenish yellow colour;
பசும் புரவி.

4. That which is green in colour;
பசுமையுள்ளது.

DSAL


அரித்து - ஒப்புமை - Similar