Tamil Dictionary 🔍

அசித்து

asithu


அறிவற்ற பொருள் , சடப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சடப்பொருள். சித்த சித்தொ டீசனென்று செப்புகின்ற மூவகைத் தத்துவத்தின் (பாரத. பதினைந்.1). That which is non-intelligent, matter;

Tamil Lexicon


s. (அ priv.) matter, சடப் பொருள். "சித்து அசித்து உணர்விலாதான்" சித்து அசித்து, soul and body.

J.P. Fabricius Dictionary


சடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [acittu] ''s.'' [''priv.'' அ ''et'' சித்து.] Matter, சடம். See சித்து. ''(p.)''

Miron Winslow


a-cittu
n. a-cit.
That which is non-intelligent, matter;
சடப்பொருள். சித்த சித்தொ டீசனென்று செப்புகின்ற மூவகைத் தத்துவத்தின் (பாரத. பதினைந்.1).

DSAL


அசித்து - ஒப்புமை - Similar