Tamil Dictionary 🔍

அழலோம்புதல்

alalomputhal


அக்கினிகாரியம் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அக்கினி காரியஞ் செய்தல். (சைவச. பொது. 325.) To offer oblations in fire;

Tamil Lexicon


aḻal-ōmpu-
v.intr. அழல்+.
To offer oblations in fire;
அக்கினி காரியஞ் செய்தல். (சைவச. பொது. 325.)

DSAL


அழலோம்புதல் - ஒப்புமை - Similar