Tamil Dictionary 🔍

அழும்புதல்

alumputhal


செறியக் கலத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செறியக் கலத்தல். அமர வழும்பத் துழாவியென் னாவி (திவ்.திருவாய்.1, 7, 9). To be intimate, in communion;

Tamil Lexicon


aḻumpu-
5 v.intr.
To be intimate, in communion;
செறியக் கலத்தல். அமர வழும்பத் துழாவியென் னாவி (திவ்.திருவாய்.1, 7, 9).

DSAL


அழும்புதல் - ஒப்புமை - Similar