அலம்புரிதல்
alampurithal
திருப்தியாகும் வரை கொடுத்தல். அலம்புரிந்த நெடுந்தடக்கையாலே யிரப்பதோ (திவ். திருச்சந். 25, வ்யா.). To give to satisfaction or satiety;
Tamil Lexicon
மிகச்செய்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
alam-puri-
v. tr. alam+.
To give to satisfaction or satiety;
திருப்தியாகும் வரை கொடுத்தல். அலம்புரிந்த நெடுந்தடக்கையாலே யிரப்பதோ (திவ். திருச்சந். 25, வ்யா.).
DSAL