Tamil Dictionary 🔍

அலம்புதல்

alamputhal


ஒலித்தல் ; ததும்புதல் ; தவறுதல் ; அலைதல் ; கழுவுதல் ; அலைத்தல் ; கலத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலைதல். வண்டலம்புஞ் சோலை. (திவ்.திருவாய். 2, 8, 11.); கழுவுதல். வடிம்பலம்ப நின்றான் (புறநா. 9, உரை). அலைத்தல். (திவ். பெரியாழ். 4, 2, 1.) 4. To fluctuate, wander; 1. To wash, rinse; 2. To cause to wander on account of panic; கலத்தல். (தக்கயாகப். 93, உரை.) To mix; தவறுதல். (W.) 3. To swerve from a proper line of conduct; ததும்புதல். (W.) 2.To move, wabble, as water in a vessel not full; ஒலித்தல். (கம்பரா.முதற்போர்.17.) 1. To sound, tinkle, murmur, as in a brook;

Tamil Lexicon


alampu-
5 v.intr.
1. To sound, tinkle, murmur, as in a brook;
ஒலித்தல். (கம்பரா.முதற்போர்.17.)

2.To move, wabble, as water in a vessel not full;
ததும்புதல். (W.)

3. To swerve from a proper line of conduct;
தவறுதல். (W.)

4. To fluctuate, wander; 1. To wash, rinse; 2. To cause to wander on account of panic;
அலைதல். வண்டலம்புஞ் சோலை. (திவ்.திருவாய். 2, 8, 11.); கழுவுதல். வடிம்பலம்ப நின்றான் (புறநா. 9, உரை). அலைத்தல். (திவ். பெரியாழ். 4, 2, 1.)

alampu-
5 v. tr.
To mix;
கலத்தல். (தக்கயாகப். 93, உரை.)

DSAL


அலம்புதல் - ஒப்புமை - Similar