Tamil Dictionary 🔍

அழகுசெண்டேறுதல்

alakusentaeruthal


விளையாட்டுக்காகச் சாரி வருதல் ; அழகைக் காடடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகைக்காட்டுதல். (ஈடு,1, 4, 6.) To exhibit one's beauty; விளையாட்டுக்காகச் சாரிவருதல். (ஈடு, 7,3,1.) To ride for pleasure;

Tamil Lexicon


aḻaku-ceṇṭēṟu-
v.intr. id.+.
To ride for pleasure;
விளையாட்டுக்காகச் சாரிவருதல். (ஈடு, 7,3,1.)

aḻaku-ceṇṭēṟu-
v. intr. அழகு+.
To exhibit one's beauty;
அழகைக்காட்டுதல். (ஈடு,1, 4, 6.)

DSAL


அழகுசெண்டேறுதல் - ஒப்புமை - Similar