Tamil Dictionary 🔍

செண்டேறுதல்

sentaeruthal


சாரிகை புறப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாரிகை புறப்படுதல். அழகு செண்டேறக் கடவதாயிறே யிருப்பது (திவ்.திருநெடுந்.6, பக், 50). To promenade;

Tamil Lexicon


ceṇṭēṟu-,
v. intr. id.+.
To promenade;
சாரிகை புறப்படுதல். அழகு செண்டேறக் கடவதாயிறே யிருப்பது (திவ்.திருநெடுந்.6, பக், 50).

DSAL


செண்டேறுதல் - ஒப்புமை - Similar