அள்ளெடுத்தல்
alleduthal
கையால் வாருதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையால் வாருதல். சந்தைக்கடையில் அள்ளெடுக்கிறதற்குப் போனார்களோ என்னமோ (தாசில்தார். நா. பக். 11). To take handfuls;
Tamil Lexicon
aḷ-ḷ-eṭu-
v. tr. id.+.
To take handfuls;
கையால் வாருதல். சந்தைக்கடையில் அள்ளெடுக்கிறதற்குப் போனார்களோ என்னமோ (தாசில்தார். நா. பக். 11).
DSAL