அளையெடுத்தல்
alaiyeduthal
வளை தோண்டுதல் ; புரை வைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைதோண்டுதல். (W.) 1. To burrow; புரை வைத்தல். (W.) 2.To grow hollow;
Tamil Lexicon
aḷai-y-eṭu-
v.intr. id.+.
1. To burrow;
வளைதோண்டுதல். (W.)
2.To grow hollow;
புரை வைத்தல். (W.)
DSAL