Tamil Dictionary 🔍

பள்ளிபடுத்தல்

pallipaduthal


அரசர் முதலியோர்க்கு ஈமக்கடன் செய்தல். இனைந்திரங்கிப் பள்ளிபடுத்தார்களே (சீவக.292). To perform the last rites of burial or cremation, as of a deceased king;

Tamil Lexicon


paḷḷi-paṭu-,
v. tr id. +.
To perform the last rites of burial or cremation, as of a deceased king;
அரசர் முதலியோர்க்கு ஈமக்கடன் செய்தல். இனைந்திரங்கிப் பள்ளிபடுத்தார்களே (சீவக.292).

DSAL


பள்ளிபடுத்தல் - ஒப்புமை - Similar