வேள்வெடுத்தல்
vaelveduthal
பலபண்டந் தேடிக் கொண்டுபோதல். (யாழ். அக.) 2. To gather together and carry varied articles; மணமகன்வீட்டாருக்கு மணமகள்வீட்டாரும் மணமகள்வீட்டாருக்கு மணமகன்வீட்டாரும் விருந்துக்குரிய வரிசைப்பண்டங்களை யனுப்புதல். C. N. 1. To send presents of food-stuffs from the house of the bridegroom to that of the bride amd vice versa, at a wedding;
Tamil Lexicon
vēḷveṭu-
v. intr. வேள்வு-எடு-.
1. To send presents of food-stuffs from the house of the bridegroom to that of the bride amd vice versa, at a wedding;
மணமகன்வீட்டாருக்கு மணமகள்வீட்டாரும் மணமகள்வீட்டாருக்கு மணமகன்வீட்டாரும் விருந்துக்குரிய வரிசைப்பண்டங்களை யனுப்புதல். C. N.
2. To gather together and carry varied articles;
பலபண்டந் தேடிக் கொண்டுபோதல். (யாழ். அக.)
DSAL