வெள்ளையெடுத்தல்
vellaiyeduthal
பாடையுடன் மேற்கட்டி யெடுத்தல். Loc. 1. To carry the pall; அழுக்காடைகளை வெளுத்தற்கு எடுத்துப் போதல். 2. To take clothes to the wash;
Tamil Lexicon
veḷḷai-y-eṭu-
v. intr. id.+.
1. To carry the pall;
பாடையுடன் மேற்கட்டி யெடுத்தல். Loc.
2. To take clothes to the wash;
அழுக்காடைகளை வெளுத்தற்கு எடுத்துப் போதல்.
DSAL