அள்ளிக்குத்துதல்
allikkuthuthal
செடி முதலியவற்றின்மேல் நீர் தெளித்தல் ; கஞ்சி முதலியவற்றைச் சிறுகக் கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஞ்சி முதலியவை சிறுகக் கொடுத்தல். (J.) 2. To give niggardly liquid food; செடி முதலியவற்றின்மேல் நீர்தெளித்தல். To sprinkle water on plants etc.;
Tamil Lexicon
aḷḷi-k-kuttu-
v.tr. அள்ளு-+.
To sprinkle water on plants etc.;
செடி முதலியவற்றின்மேல் நீர்தெளித்தல்.
2. To give niggardly liquid food;
கஞ்சி முதலியவை சிறுகக் கொடுத்தல். (J.)
DSAL