Tamil Dictionary 🔍

நிலைக்குத்துதல்

nilaikkuthuthal


இறக்கும்போது விழி முதலியன அசைவின்றியிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணத்தறுவாயில் விழி முதலியன அசைவின்றி நிற்றல். Colloq. To be fixed or rigid, as the eye at the dying stage;

Tamil Lexicon


nilai-k-kuttu-,
v. intr. id. +.
To be fixed or rigid, as the eye at the dying stage;
மரணத்தறுவாயில் விழி முதலியன அசைவின்றி நிற்றல். Colloq.

DSAL


நிலைக்குத்துதல் - ஒப்புமை - Similar