வள்ளிக்கூத்து
vallikkoothu
குறிஞ்சிநில மக்களின் கூத்து வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிஞ்சிநிலத்து மக்களின் கூத்து வகை. (பெரும்பாண். 370, உரை.) A masquerade dance among the people of the hilly tracts;
Tamil Lexicon
vaḷḷi-k-kūttu
n. வள்ளி1+.
A masquerade dance among the people of the hilly tracts;
குறிஞ்சிநிலத்து மக்களின் கூத்து வகை. (பெரும்பாண். 370, உரை.)
DSAL