பள்ளிக்குவைத்தல்
pallikkuvaithal
பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி அட்சராப்பியாசஞ் செய்வித்தல். To put to school, as a child;
Tamil Lexicon
paḷḷikku-vai-,
v. tr. பள்ளி+.
To put to school, as a child;
பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி அட்சராப்பியாசஞ் செய்வித்தல்.
DSAL