அள்ளிக்கொண்டுபோதல்
allikkondupoathal
வேகமாய் ஓடுதல் ; நோய் கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேகமாயோடுதல். Colloq. வியாதி கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல். அந்த ஊரில் பேதி அள்ளிக்கொண்டு போகிறது. Colloq. To run swiftly; To carry in a severe epidemic form;
Tamil Lexicon
aḷḷi-k-koṇṭu-pō-
id.+. v.intr.; v.tr.
To run swiftly; To carry in a severe epidemic form;
வேகமாயோடுதல். Colloq. வியாதி கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல். அந்த ஊரில் பேதி அள்ளிக்கொண்டு போகிறது. Colloq.
DSAL