Tamil Dictionary 🔍

அள்ளிக்கொட்டுதல்

allikkottuthal


பரவுதல் ; மிகச் சம்பாதித்தல் ; மிகக் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகச் சம்பாதித்தல். அவன் வியாபாரஞ் செய்து பணத்தை அள்ளிக்கொட்டுகிறான். 1. To acquire in unlimited measure; மிகக்கொடுத்தல். Colloq. 2. To give liberally; பரவுதல். அம்மை யள்ளிக்கொட்டி யிருக்கிறது. To spread over the whole body, to run together;

Tamil Lexicon


aḷḷi-k-koṭṭu-
id.+. v.intr.;
To spread over the whole body, to run together;
பரவுதல். அம்மை யள்ளிக்கொட்டி யிருக்கிறது.

1. To acquire in unlimited measure;
மிகச் சம்பாதித்தல். அவன் வியாபாரஞ் செய்து பணத்தை அள்ளிக்கொட்டுகிறான்.

2. To give liberally;
மிகக்கொடுத்தல். Colloq.

DSAL


அள்ளிக்கொட்டுதல் - ஒப்புமை - Similar