அள்ளுக்கட்டுதல்
allukkattuthal
பெட்டி முதலியவற்றை இறும்புத் தகட்டால் இறுக்குதல் ; பலப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலப்படுத்துதல். (W.) 2. To confirm, strengthen, encourage by promises; பெட்டி முதலியவற்றை இரும்புத் தகட்டால் இறுக்குதல். (W.) 1. To fasten with clamps or plates of iron, sew together with wire;
Tamil Lexicon
aḷḷu-k-kaṭṭu-
v.tr. அள்ளு+.
1. To fasten with clamps or plates of iron, sew together with wire;
பெட்டி முதலியவற்றை இரும்புத் தகட்டால் இறுக்குதல். (W.)
2. To confirm, strengthen, encourage by promises;
பலப்படுத்துதல். (W.)
DSAL