புள்ளிகுத்துதல்
pullikuthuthal
கணக்கெழுதல் ; ஏட்டெழுத்தில் அடிப்புக் குறியாக எழுத்தின் மேல் குத்திடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணக்கெழுதுதல். 1. To write accounts; ஏட்டேழுத்தில் அடிப்புக்குறியாக எழுத்தின்மேல் குத்திடுதல். எழுத்து உருவழியாதே கிடந்தாலும் புள்ளிகுத்தினால் அத்தைக் கழித்து மேலே போமாபோலே (ஈடு, 7, 3, 4). 2. To delete by placing dot or dots over a letter or letters in cadjan writing;
Tamil Lexicon
puḷḷi-kuttu-
v. tr. id.+.
1. To write accounts;
கணக்கெழுதுதல்.
2. To delete by placing dot or dots over a letter or letters in cadjan writing;
ஏட்டேழுத்தில் அடிப்புக்குறியாக எழுத்தின்மேல் குத்திடுதல். எழுத்து உருவழியாதே கிடந்தாலும் புள்ளிகுத்தினால் அத்தைக் கழித்து மேலே போமாபோலே (ஈடு, 7, 3, 4).
DSAL