Tamil Dictionary 🔍

அடைவு

ataivu


ஈடு ; முறை ; தகுதி ; வரிசைமுறை ; அட்டவணை ; வழி ; துணை ; புகலிடம் ; வரலாறு ; எல்லாம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(வீர்சோ.அலங்.12.) 10. A figure of speech. See நிரனிறையணி. வரலாறு. கயிலையி னடைவு சொற்றாம் (காஞ்சிப்பு.வீரரா.1). 9. Origin, history; பறவைகள் தங்குமிடம். Loc. 8. Perching place for birds; வழி. (பிங்.) 7. Path, way; புகலிடம். அடைவிலோ மென்றுநீ யயர்வொழி (தேவா.134, 5). 6. Refuge; துணை. நின்னையடைவாக வுடன்போந்தென் (பெரியபு.திருஞான.475) 5. Help, aid; கொதுவை. (W.) 4. Pledge; ஏது. அடைவு துன்புறு வதற்கிலை (பெரியபு.திருஞான.1066). 3. Cause, occasion; தகுதி. (W.) 2. Fitness propriety; முறை. அடைவீன்றளித்த (கல்லா.6, 35.). 1. Order, manner, course;

Tamil Lexicon


அடவு, s. manner, form, விதம்; 2. v. n. of அடை II; 3. all, எல்லாம். தாயடைவான இருதயம், motherly heart.

J.P. Fabricius Dictionary


ஆம்பல்

Na Kadirvelu Pillai Dictionary


, [aṭaivu] ''s.'' Manner, fitness, or der, propriety, succession, வழி. 2. Pledge, equivalent, ஈடு. 3. Resemblance, compa rison, உவமானம். 4. All, the whole, எல்லாம். ''(p.)'' 5. ''v. noun.'' [''ex'' அடை.] Resorting, attaining, &c., including all the meanings of அடை, அடைதல். நாளடைவிலேதருமஞ்செய், Practise acts of benevolence daily. (நாலடியுரை.)

Miron Winslow


aṭaivu
n. அடை1-. [K.adavu, M.aṭavu.]
1. Order, manner, course;
முறை. அடைவீன்றளித்த (கல்லா.6, 35.).

2. Fitness propriety;
தகுதி. (W.)

3. Cause, occasion;
ஏது. அடைவு துன்புறு வதற்கிலை (பெரியபு.திருஞான.1066).

4. Pledge;
கொதுவை. (W.)

5. Help, aid;
துணை. நின்னையடைவாக வுடன்போந்தென் (பெரியபு.திருஞான.475)

6. Refuge;
புகலிடம். அடைவிலோ மென்றுநீ யயர்வொழி (தேவா.134, 5).

7. Path, way;
வழி. (பிங்.)

8. Perching place for birds;
பறவைகள் தங்குமிடம். Loc.

9. Origin, history;
வரலாறு. கயிலையி னடைவு சொற்றாம் (காஞ்சிப்பு.வீரரா.1).

10. A figure of speech. See நிரனிறையணி.
(வீர்சோ.அலங்.12.)

DSAL


அடைவு - ஒப்புமை - Similar