Tamil Dictionary 🔍

அசாவுதல்

asaavuthal


இளைப்படைதல் ; தளர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தளர்தல். அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் (குறள், 611). To droop, languish, grow slack;

Tamil Lexicon


acāvu-
5 v.intr. அயாவு-.
To droop, languish, grow slack;
தளர்தல். அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் (குறள், 611).

DSAL


அசாவுதல் - ஒப்புமை - Similar