Tamil Dictionary 🔍

விளாவுதல்

vilaavuthal


கலத்தல் ; தழுவிக்கொள்ளுதல் ; சுற்றுதல் ; சுற்றிச்சுற்றி வருதல் ; காண்க : விளாசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலத்தல். கடல்வெதும்பினால் விளாவ நீரில்லை (ஈடு, 2, 2, அவ). 1. To mix, as cold water with hot; சுற்றிச்சுற்றி உழுதல். பாழ்ச்செய் விளாவி (திருவாச. 40, 9). To plough round and round; சுற்றுதல். முன்பு வயலிட னாக முன்னி விளாவிய (தணிகைப்பு. நாட்டு. 129). To wave round; . 3. See விளாசு-. தழுவிக்கொள்ளுதல். (திவா.) 2. To embrace, move in a friendly way with;

Tamil Lexicon


viḷāvu-
5 v. tr. & intr.வளைவு-. 2
1. To mix, as cold water with hot;
கலத்தல். கடல்வெதும்பினால் விளாவ நீரில்லை (ஈடு, 2, 2, அவ).

2. To embrace, move in a friendly way with;
தழுவிக்கொள்ளுதல். (திவா.)

3. See விளாசு-.
.

viḷāvu-
5 v. வளாவு1-. tr.
To plough round and round;
சுற்றிச்சுற்றி உழுதல். பாழ்ச்செய் விளாவி (திருவாச. 40, 9).

To wave round;
சுற்றுதல். முன்பு வயலிட னாக முன்னி விளாவிய (தணிகைப்பு. நாட்டு. 129).

DSAL


விளாவுதல் - ஒப்புமை - Similar