Tamil Dictionary 🔍

அணாவுதல்

anaavuthal


கிட்டுதல் , சேர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிட்டுதல், அருக்கன் மண்டலத் தணாவு மந்தணாரூர் (தேவா. 693,1) To approach;

Tamil Lexicon


aṇāvu-
5 v.t.r. அணவு-
To approach;
கிட்டுதல், அருக்கன் மண்டலத் தணாவு மந்தணாரூர் (தேவா. 693,1)

DSAL


அணாவுதல் - ஒப்புமை - Similar