அராவுதல்
araavuthal
அரத்தால் தேய்த்தல் ; உராய்தல் ; மாறுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரசுதல். பொருப்பராவி யிழிபுனல் (தேவா. 360, 7); மாறுபடுதல். (W.) 2. To rub, grate; To clash with, disagree with; அரத்தால் தேய்த்தல். 1. To file, polish;
Tamil Lexicon
arāvu-
5. v.tr.
1. To file, polish;
அரத்தால் தேய்த்தல்.
2. To rub, grate; To clash with, disagree with;
உரசுதல். பொருப்பராவி யிழிபுனல் (தேவா. 360, 7); மாறுபடுதல். (W.)
DSAL