Tamil Dictionary 🔍

அளவாக்குதல்

alavaakkuthal


மட்டமாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மட்டமாக்குதல். நூற்பிடித்த பத்தியை அளவாக்கவேணும் (திவ். திருக்குறுந். 10, வ்யா.) To make even; to level; to set right; to straighten;

Tamil Lexicon


aḷavākku-
v. tr. அளவு+.
To make even; to level; to set right; to straighten;
மட்டமாக்குதல். நூற்பிடித்த பத்தியை அளவாக்கவேணும் (திவ். திருக்குறுந். 10, வ்யா.)

DSAL


அளவாக்குதல் - ஒப்புமை - Similar