Tamil Dictionary 🔍

அல்

al


இரவு ; இருள் ; மாலை ; சூரியன் ; வெயில் ; மதில் ; சுக்கு ; மெய்யெழுத்து ; மயக்கம் ; எதிர்காலத் தன்மை ஒருமை விகுதி ; வியங்கோள் விகுதி ; தொழிற்பெயர் விகுதி ; ஒரு சாரியை ; ஆண்பால் பெயர் விகுதி ; எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி ; எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி ; எதிர்மறை வினை இடைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரா. (பிங்.) 1. Night; இருள். (பிங்.) 2. Darkness; அந்திவேளை. (மதுரைக்.544.) 3. Evening; மயக்கம். (ஒழிவி.பொதுவி.6.) 4. Confusion, delusion; மெய்யெழுத்து. அச்சு மல்லா வல்லுமா மெழுத்து (திருநூற்.21). Consonant; எதில்காலத் தன்மையொருமை விகுதி: உடன்பாட்டு வியங்கோள் விகுதி. மக்கட்பதடியெனல் (குறள், 196). 1. Verb-ending: (a) 1st pers. sing. after the future tense part. ப் or வ், as in காண்பல், செய்வல்; (b) opt.; தொழிற்பெயர் விகுதி. 2. A suff. of vbl. nouns, as in செயல்; ஒரு சாரியை. 3. A euphonic augment, as in தொடையல்; ஆண்பாற்பெயர் விகுதி. 4. Noun suff. in masc. sing., as in இளவல்; எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி. Base of the appellative verb that negatives the attributes of a thing; எதிர்மறையேவல் ஒருமை விகுதி. இளங்கொடியே யிடரெய்தல் (திருக்கோ.15).:எதிர்மறைவியங்கோள் விகுதி. மகனெனல் (குறள், 196). 1. Neg. verb-ending; (a) imp. sing.; (b) opt.; எதிர்மறைவினையிடை திலை. வாழலேன். 2. Neg. verb sign; சூரியன். 1. Sun; வெயில். 2. Sunshine;

Tamil Lexicon


அல்லு, s. night, இரா; 2. darkness, இருள்; 3. delusion. அல்லோன் - the moon. அல்லும் பகலும் - day and night.

J.P. Fabricius Dictionary


, [al] ''s.'' The Sanscrit consonants, வடமொழியினொற்றெழுத்து.

Miron Winslow


al
n. prob. அல்லு- [M.al.]
1. Night;
இரா. (பிங்.)

2. Darkness;
இருள். (பிங்.)

3. Evening;
அந்திவேளை. (மதுரைக்.544.)

4. Confusion, delusion;
மயக்கம். (ஒழிவி.பொதுவி.6.)

al
n. hal.
Consonant;
மெய்யெழுத்து. அச்சு மல்லா வல்லுமா மெழுத்து (திருநூற்.21).

al
part.
1. Verb-ending: (a) 1st pers. sing. after the future tense part. ப் or வ், as in காண்பல், செய்வல்; (b) opt.;
எதில்காலத் தன்மையொருமை விகுதி: உடன்பாட்டு வியங்கோள் விகுதி. மக்கட்பதடியெனல் (குறள், 196).

2. A suff. of vbl. nouns, as in செயல்;
தொழிற்பெயர் விகுதி.

3. A euphonic augment, as in தொடையல்;
ஒரு சாரியை.

4. Noun suff. in masc. sing., as in இளவல்;
ஆண்பாற்பெயர் விகுதி.

al
k அல்[ன்]-மை. (Conj.forms. அல்லேன், அல்லேம், அல்லை, அல்லிர், அல்லன், அல்லர், அல்
Base of the appellative verb that negatives the attributes of a thing;
எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி.

al
part. id.
1. Neg. verb-ending; (a) imp. sing.; (b) opt.;
எதிர்மறையேவல் ஒருமை விகுதி. இளங்கொடியே யிடரெய்தல் (திருக்கோ.15).:எதிர்மறைவியங்கோள் விகுதி. மகனெனல் (குறள், 196).

2. Neg. verb sign;
எதிர்மறைவினையிடை திலை. வாழலேன்.

al
n. perh. எல். (அக. நி.)
1. Sun;
சூரியன்.

2. Sunshine;
வெயில்.

DSAL


அல் - ஒப்புமை - Similar