Tamil Dictionary 🔍

அலர்

alar


பழிச்சொல் ; மலர்ந்த பூ ; மகிழ்ச்சி ; நீர் ; மஞ்சள் ; மிளகுகொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மலை.) 6. Black pepper. See மிளகு. (மலை.) 5. Turmeric. See மஞ்சள். நீர். (பிங்.) 4. Water; பலருமறிந்து கூறும் புறங்கூற்று. (குறள், 1142.) 2. The idle talk in a village about any two lovers, dist. fr. அம்பல்; மகிழ்ச்சி. (பிங்.) 3. Joy; மலர். (திவா.) 1. Full-blown flower;

Tamil Lexicon


s. a flower (full blown), பூ, மலர்; 2. water; 3. pepper; 4. turmeric; 5. joy; 6. garland, மாலை. அலர் மகள், -- Lakshmi, Saraswathi.

J.P. Fabricius Dictionary


, [alr] ''s.'' a blown flower, மலர்ந்தபூ. 2. Water, நீர். 3. Public exposure or re port of faults or of secret affairs, as of love intrigues, பலரறிந்துபழிதூற்றுகை. 4. Ill report, ill-rumor, பழிச்சொல். 5. ''(fig.)'' A garland, பூமாலை. ''(p.)''

Miron Winslow


alar
n. அலர்-.
1. Full-blown flower;
மலர். (திவா.)

2. The idle talk in a village about any two lovers, dist. fr. அம்பல்;
பலருமறிந்து கூறும் புறங்கூற்று. (குறள், 1142.)

3. Joy;
மகிழ்ச்சி. (பிங்.)

4. Water;
நீர். (பிங்.)

5. Turmeric. See மஞ்சள்.
(மலை.)

6. Black pepper. See மிளகு.
(மலை.)

DSAL


அலர் - ஒப்புமை - Similar