Tamil Dictionary 🔍

அறல்

aral


அறுகை ; அறுத்துச் செல்லும் நீர் ; அரித்தோடுகை ; நீர் ; சிறுதூறு ; நுண்மணல் ; கருமணல் ; நீர்த்திரை ; மயிர் நெறிப்பு ; கொற்றான் ; திருமணம் ; விழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்த்திரை. (திவா.) 5. Wave, ripple; கருமணல். தண்ணறல் வண்ணந் திரிந்து வேறாகி (மணி.20. 41). 6. Blacck sand found on the sea-shore; மயிர்நெறிப்பு. (பெரும்பாண். 162, உரை.) 7. Curl; சிறுதூறு. (திவா.) 8. Low jungle; கலியாணம். (மாறன. பக். 438.) 9. Happiness, prosperity; கொற்றான். (பச். மூ.) 3. Koṟṟāṉ, a parasitic leafless plant; அறுத்துச் செல்லும் நீர். ஏக்கர் போழ்ந்தறல் வார (கலித். 29). 2. Flowing water; அரித்தோடுகை. மட்டறனல் யாற்று (புறநா. 177). 3. Laving; நீர். (மாறன. மேற்கோ. 723.) 4. Water; நுண்மணல். (பொதி. நி.) 1. Fine sand; விழா. (பொதி. நி.) 2. Festival; அறுகை. 1. Becoming detached by cutting;

Tamil Lexicon


s. black sand, கருமணல்; 2. water, நீர், as in "நதியறல் சிதற" (வில்லி), 3. prosperity, happiness, இன்பம்; 4. low jungle; 5. wave, ripple.

J.P. Fabricius Dictionary


, [aṟl] ''s.'' Water,நீர். 2. Wave, ripple, &c., புனற்றிரை. 3. Black sand found on the sea-shore, &c., கருமணல். 4. Low jungle, சிறுதூறு. ''(p.)'' 5. ''v. noun.'' [''ex'' அறு.] ''(c.)'' Ruin, destruction, extinction, நாசம். அறற்கருங்கூந்தற்பேதையணிகள். The jewels of the maiden whose hair hangs down in black and glossy braids.

Miron Winslow


aṟal
n. அறு1-.
1. Becoming detached by cutting;
அறுகை.

2. Flowing water;
அறுத்துச் செல்லும் நீர். ஏக்கர் போழ்ந்தறல் வார (கலித். 29).

3. Laving;
அரித்தோடுகை. மட்டறனல் யாற்று (புறநா. 177).

4. Water;
நீர். (மாறன. மேற்கோ. 723.)

5. Wave, ripple;
நீர்த்திரை. (திவா.)

6. Blacck sand found on the sea-shore;
கருமணல். தண்ணறல் வண்ணந் திரிந்து வேறாகி (மணி.20. 41).

7. Curl;
மயிர்நெறிப்பு. (பெரும்பாண். 162, உரை.)

8. Low jungle;
சிறுதூறு. (திவா.)

9. Happiness, prosperity;
கலியாணம். (மாறன. பக். 438.)

aṟal
n. அறு-.
1. Fine sand;
நுண்மணல். (பொதி. நி.)

2. Festival;
விழா. (பொதி. நி.)

3. Koṟṟāṉ, a parasitic leafless plant;
கொற்றான். (பச். மூ.)

DSAL


அறல் - ஒப்புமை - Similar