அயல்
ayal
இடம் ; அருகு ; வெளியிடம் ; காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம். (பிங்.) 3. Place; புறம்பு. ஆருற வெனக்கிங் காரய லுள்ளார் (திருவாச. 22, 8). 2. Outwardness, being foreign or alien; அருகிடம். 1. Neighbourhood, adjacent place; காரம். அயல் கொளுத்துகிறது. Loc. Pungency;
Tamil Lexicon
s. neighbourhood; nearness, அருகு. அயலான், அயலகத்தான், neighbour.
J.P. Fabricius Dictionary
, [ayl] ''s.'' Neighborhood, nearness, adjacency, that which is next in place, அருகிடம். 2. Place, இடம். 3. What is out ward, or foreign, அன்னியமானது.
Miron Winslow
ayal
n. [M. ayal.]
1. Neighbourhood, adjacent place;
அருகிடம்.
2. Outwardness, being foreign or alien;
புறம்பு. ஆருற வெனக்கிங் காரய லுள்ளார் (திருவாச. 22, 8).
3. Place;
இடம். (பிங்.)
ayal
n. அழல்.
Pungency;
காரம். அயல் கொளுத்துகிறது. Loc.
DSAL