அழல்
alal
நெருப்பு ; தீக்கொழுந்து ; எரிவு ; வெப்பம் ; கோபம் ; நஞ்சு ; உறைப்பு ; கார்த்திகை மீன் ; கேட்டை ; செவ்வாய் ; கள்ளி ; எருக்கஞ் செடி ; கொடிவேலிச்செடி ; நரகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருப்பு. (கந்தபு. காமத. 90.) 1. Fire; கோபம். (W.) 14. Rage, anger; செவ்வாய். (பிங்.) 13. Mars; (பிங்.) 12. The 18th nakṣatra. See கேட்டை. (பிங்.) (கந்தபு. திருவவ. 126.) 11. The third nakṣatra. See கார்த்திகை. நரகம். அழனம்மை நீக்குவிக்கும் (தேவா. 1225, 4). 10. Hell; (மூ. அ.). 9. Madar. See எருக்கு. (மூ. அ.) 8. Spurge. See கள்ளி. (மலை.) 7. Ceylon leadwort. See கொடுவேலி. நஞ்சு. அழற்கணாகம் (மணி. 23, 69). 6. Poison; எரிவு. மருந்தழலும் (தைலவ. தைல. 123). 5. Burning sensation as of a wound, of medicine in the system; தீக்கொழுந்து. தீயழ றுவைப்ப (பரிபா. 5, 3). 2. Flame; உஷ்ணம். நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல்வ தூஉம் (நாலடி. 124). 3. Heat; உறைப்பு. அழற்காய் (தைலவ. தைல. 54.) 4. Pungency;
Tamil Lexicon
s. fire, நெருப்பு; 2. heat, உஷ்ணம்; 3. Hell, நரகம்; 4. rage, anger, கோபம்; 5. the 3rd lunar mansion, கிருத்திகை; 6. poison, விடம்; 7. pungency, உரைப்பு; 8. Mars. அழற்கண்ணன், Siva with fiery eyes. அழலவன், அழலோன், the Sun, the Mars; Fire (Agni). அழலேந்தி, அழலாடி, Siva. அழல்வண்ணன், Siva, having the colour of fire.
J.P. Fabricius Dictionary
, [aẕl] ''s.'' Fire, நெருப்பு. 2. Heat, உட்டணம். 3. The eighteenth lunar man sion, கேட்டை. 4. The planet Mars. செவ் வாய். 5. Hell, நரகம். 6. Pungency of heat upon the tongue from acrimonious plants, &c., எரிவு. 7. Envy, jealousy, rage, கோபம். 8. Smarting of a wound, கொதிப்பு. 9. The burning of a fever, சுரச்சூடு. 1. The heat or burning of poison in the system, விடத்தெரிவு.
Miron Winslow
aḻal
n. அழல்- [M. aḻal.]
1. Fire;
நெருப்பு. (கந்தபு. காமத. 90.)
2. Flame;
தீக்கொழுந்து. தீயழ றுவைப்ப (பரிபா. 5, 3).
3. Heat;
உஷ்ணம். நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல்வ தூஉம் (நாலடி. 124).
4. Pungency;
உறைப்பு. அழற்காய் (தைலவ. தைல. 54.)
5. Burning sensation as of a wound, of medicine in the system;
எரிவு. மருந்தழலும் (தைலவ. தைல. 123).
6. Poison;
நஞ்சு. அழற்கணாகம் (மணி. 23, 69).
7. Ceylon leadwort. See கொடுவேலி.
(மலை.)
8. Spurge. See கள்ளி.
(மூ. அ.)
9. Madar. See எருக்கு.
(மூ. அ.).
10. Hell;
நரகம். அழனம்மை நீக்குவிக்கும் (தேவா. 1225, 4).
11. The third nakṣatra. See கார்த்திகை.
(கந்தபு. திருவவ. 126.)
12. The 18th nakṣatra. See கேட்டை. (பிங்.)
(பிங்.)
13. Mars;
செவ்வாய். (பிங்.)
14. Rage, anger;
கோபம். (W.)
DSAL