Tamil Dictionary 🔍

அலுத்தன்

aluthan


பற்றற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசையற்றவன். (மச்சபு. பத்தி. 24.) One who is not covetous;

Tamil Lexicon


aluttaṉ
n. a-lubdha.
One who is not covetous;
ஆசையற்றவன். (மச்சபு. பத்தி. 24.)

DSAL


அலுத்தன் - ஒப்புமை - Similar