Tamil Dictionary 🔍

அல்லவை

allavai


தீயவை ; பயனின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாவம். அழூக்காற்றி னல்லவை செய்யார் (குறள்,164). 1. Sin, evil; பயனின்மை. (பிங்.) 2. Unlessness, fruitlessness;

Tamil Lexicon


allavai
n. அல்1.
1. Sin, evil;
பாவம். அழூக்காற்றி னல்லவை செய்யார் (குறள்,164).

2. Unlessness, fruitlessness;
பயனின்மை. (பிங்.)

DSAL


அல்லவை - ஒப்புமை - Similar