Tamil Dictionary 🔍

அலவலை

alavalai


ஆராயாது செய்வது ; விடாது பேசுவோன் ; மனச் சஞ்சலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனச்சஞ்சலம். அலவலை யுடையை யென்றீ தோழீ (கலித். 122). 3. Confusion of mind, agitation, distress; விடாதுபேசுவோன். அல்லவை செய்யும் அலவலை. (திரிகடு. 99). 2. Babbler; ஆராயாது செய்வது. அலவலைச் செய்திக் கஞ்சினென் (மணி.17, 51). 1. Hasty action;

Tamil Lexicon


[alvlai ] --அலவல், ''s.'' That which is loosely woven, விலக்கமாய் நெய்யப்பட்டது. ''[prov. vul.]'' 2. A bad state, either of con duct or of circumstances, அற்பகாரியம். (நான் மணிக்கடிகை.)

Miron Winslow


alavalai
n. id. [M. alavan.]
1. Hasty action;
ஆராயாது செய்வது. அலவலைச் செய்திக் கஞ்சினென் (மணி.17, 51).

2. Babbler;
விடாதுபேசுவோன். அல்லவை செய்யும் அலவலை. (திரிகடு. 99).

3. Confusion of mind, agitation, distress;
மனச்சஞ்சலம். அலவலை யுடையை யென்றீ தோழீ (கலித். 122).

DSAL


அலவலை - ஒப்புமை - Similar