Tamil Dictionary 🔍

அலவல்

alaval


இழை விலக்கமாய் நெய்யப்பட்டது ; அலமரல் ; கந்தைச்சீலை ; விபச்சாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழைவிலக்கமாய் நெய்யப்பட்டது. (J.) 2. That which is loosely woven; வியபிசாரம். (சிலப்.5, 129, உரை.) 1. Adultery;

Tamil Lexicon


alaval
n. அலவு-
1. Adultery;
வியபிசாரம். (சிலப்.5, 129, உரை.)

2. That which is loosely woven;
இழைவிலக்கமாய் நெய்யப்பட்டது. (J.)

DSAL


அலவல் - ஒப்புமை - Similar