Tamil Dictionary 🔍

லலை

lalai


விளையாட்டு. 1. Play; தெய்வ முதலியவற்றின் விளையாடல். (ஈடு, 3, 10, 7.) 2. Sport, as of a deity; சுரத விளையாட்டு. 3. Amorous sport; sexual intercourse;

Tamil Lexicon


லலை - ஒப்புமை - Similar