Tamil Dictionary 🔍

அலவலைமை

alavalaimai


ஆராயாது செய்கை. அலவலைமை தவிர்த்த அழகன் (திவ். பெரியதி. 4,3,5). Rash action; வெகுவாகப் பேசுகை. சிசுபாலன் றன்னை யலவலைமை தவிர்த்தவழகன். (திவ். பெரியாழ். 4, 3, 5). Babbling, talking excessively;

Tamil Lexicon


alavalai-mai
n. அலவலை.
Babbling, talking excessively;
வெகுவாகப் பேசுகை. சிசுபாலன் றன்னை யலவலைமை தவிர்த்தவழகன். (திவ். பெரியாழ். 4, 3, 5).

alavalaimai
n. அலவலை.
Rash action;
ஆராயாது செய்கை. அலவலைமை தவிர்த்த அழகன் (திவ். பெரியதி. 4,3,5).

DSAL


அலவலைமை - ஒப்புமை - Similar