Tamil Dictionary 🔍

அலமலத்துதல்

alamalathuthal


கலக்கமுறச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலக்கமுறச் செய்தல். ஆளைப்பகட்டி யலமலத்தி (பஞ்ச. திருமுக. 1366). To confuse, confound;

Tamil Lexicon


alamalattu-
5 v. tr. Caus. of அலமல-.
To confuse, confound;
கலக்கமுறச் செய்தல். ஆளைப்பகட்டி யலமலத்தி (பஞ்ச. திருமுக. 1366).

DSAL


அலமலத்துதல் - ஒப்புமை - Similar