அலமரல்
alamaral
சுழற்சி ; மனச்சுழற்சி ; வருத்தம் ; அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சம். (திவா.) 4. Fear, dread; துக்கம். (பிங்.) 3. Sorrow; மனச்சுழற்சி. அலமரலாயம். (தொல்.சொல்.311, உரை). 2. Confusion, perturbation; சுழற்சி. (திவா). 1. Whirling, spinning around;
Tamil Lexicon
, ''v. noun.'' Spinning, whirl ing, சுழலல். 2. Being confused, agitated as the sea, &c., perturbed, distressed, கலங்கல். 3. Fearing, அஞ்சல். 4. Vexation, agitation, வருத்தம். ''(p.)''
Miron Winslow
alamaral
n. அலமரு-.
1. Whirling, spinning around;
சுழற்சி. (திவா).
2. Confusion, perturbation;
மனச்சுழற்சி. அலமரலாயம். (தொல்.சொல்.311, உரை).
3. Sorrow;
துக்கம். (பிங்.)
4. Fear, dread;
அச்சம். (திவா.)
DSAL