அலமருதல்
alamaruthal
சுழலுதல் ; மனம் சுழலுதல் ; அஞ்சுதல் ; வருந்துதல் ; அசைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருந்துதல். கொம்பரில் லாக்கொடி போலலமந்தனன் (திருவாச. 6, 20). 4. To be vexed, distressed; மனஞ்சுழலுதல். (தொல்.சொ.311.) 2. To be confused, agitated, confounded, nonplussed; சுழலுதல். விளரிவண்டினங்க ளலமருங் கழனி (நைடத. அன்னத்தைத்தூ. 10). 1. To whirl; அஞ்சுதல். (திவா.) 3. To be afraid; அசைதல். ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு. 119). 5. To shake, tremble;
Tamil Lexicon
alamaru-
13 v.intr. அலம்வா[வரு]-.
1. To whirl;
சுழலுதல். விளரிவண்டினங்க ளலமருங் கழனி (நைடத. அன்னத்தைத்தூ. 10).
2. To be confused, agitated, confounded, nonplussed;
மனஞ்சுழலுதல். (தொல்.சொ.311.)
3. To be afraid;
அஞ்சுதல். (திவா.)
4. To be vexed, distressed;
வருந்துதல். கொம்பரில் லாக்கொடி போலலமந்தனன் (திருவாச. 6, 20).
5. To shake, tremble;
அசைதல். ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு. 119).
DSAL