உலமரல்
ulamaral
அலமரல் , சுழற்சி ; துன்பம் ; வருத்தம் ; அச்சக்குறி காட்டுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். (சூடா.) 1. Suffering; அச்சக்குறி காட்டுகை. (சூடா.) 2. Manifesting symptoms of fear;
Tamil Lexicon
, ''v. noun.'' Fearing, அச்சக் குறிப்பு. 2. Affliction, துன்பம்.
Miron Winslow
ulamaral
n. உலம்வா-.
1. Suffering;
துன்பம். (சூடா.)
2. Manifesting symptoms of fear;
அச்சக்குறி காட்டுகை. (சூடா.)
DSAL