Tamil Dictionary 🔍

அலப்பல்

alappal


உளறுதல் ; பிதற்றல் ; கலப்புக்கட்டோசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதற்றல். 1. Talking nonsense; கலப்புக்கட்டோசை. (பிங்.) 2. Confused noise of many sounds;

Tamil Lexicon


alappal
n. அலப்பு-.
1. Talking nonsense;
பிதற்றல்.

2. Confused noise of many sounds;
கலப்புக்கட்டோசை. (பிங்.)

DSAL


அலப்பல் - ஒப்புமை - Similar