Tamil Dictionary 🔍

அலகிடுதல்

alakiduthal


அளவிடுதல் ; செய்யுளில் அசை ; சீர் பிரித்துக் காட்டல் ; துடைப்பத்தால் பெருக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுளசைக்கணக்கிடுதல். (இலக். வி. 752.) 2. To scan, as a verse; துடைப்பத்தாற் பெருக்குதல். அலகிடுவனென்றுள்ளங்குளிர அலகிட்டான் (இறை,1,உரை. பக். 6). 3. To sweep with a broom; அளவிடுதல். 1. To reckon, compute, measure, estimate;

Tamil Lexicon


alakiṭu-
v.tr. அலகு+இடு.
1. To reckon, compute, measure, estimate;
அளவிடுதல்.

2. To scan, as a verse;
செய்யுளசைக்கணக்கிடுதல். (இலக். வி. 752.)

3. To sweep with a broom;
துடைப்பத்தாற் பெருக்குதல். அலகிடுவனென்றுள்ளங்குளிர அலகிட்டான் (இறை,1,உரை. பக். 6).

DSAL


அலகிடுதல் - ஒப்புமை - Similar