அறுகிடுதல்
arukiduthal
திருமணத்தில் அறுகு இட்டு வாழ்த்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகத்தில் அறுகிட் டாசீர்வதித்தல். மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தரிலே (தமிழ்நா. 50). To bless the bride and the bridegroom by throwing on their heads rice with Cynodon grass;
Tamil Lexicon
aṟukiṭu-
v. intr. அறுகு+இடு-.
To bless the bride and the bridegroom by throwing on their heads rice with Cynodon grass;
விவாகத்தில் அறுகிட் டாசீர்வதித்தல். மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தரிலே (தமிழ்நா. 50).
DSAL